மூன்று தமிழர் உயிர் காக்க … மும்பையில்
செப்டம்பர் 1, 2011 கருத்துத் தெரிவிக்கவும்

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி மும்பையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெட்டது,மும்பையுள்ள பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தனர் .

இதேவேளை மூவரின் விடுதலையை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

* மும்பையில் தமிழர் பாதுகாப்பு குழு சார்பாக , பேரறிவாளன் ,முருகன்,சாந்தன் ஆகியோரின் துக்கு தண்டனை ரத்து செய்யகோரி மும்பை விடி ஸ்டேஷன் முன்பு ஆர்பாட்டம் நடந்தது .

கப்டன் தமிழ் செல்வன் தலைமை தாங்க ,நாடோடி தமிழன் ,மா.கதிரவன் ,அ.கணேசன் ,சௌந்தராஜன் ,சரவணன் ,சந்திரசேகர் ,பிரான்செஸ் ,ஆகியோர் என பெரும் திரளாக தமிழர்கள் கலந்து கொண்டனர்கள்

* தோழர் செங்கொடி க்கு வீர வணக்கம் நிகழ்வு செம்பூர் இல் நடந்தது ..இதில் மா.கதிரவன் ,நாடோடி தமிழன் ,இரைசா .ராஜேந்திரன் ,சரவணன் ,செயலரசன் ,பிவாண்டி பாலா ,மு.முருகன்,ஆதி ,வருண் ,கென்னடி , ஆகிய தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

இன்னும் தொடரும் …
சமீபத்தில் கருத்துரைத்தவர்கள்